ஒலிப்பதை நிறுத்திக்கொண்ட இசைமணி.
உலக தமிழ் இஸ்லாமிய இன்னிசை ரசிக
பெரு மக்களின் இதயத்தில் இடம்பிடித்த இசைமணி யூசுப் அவர்கள் 18 நவம்பர் 2021 அன்று இறை நாட்டப்படி வஃபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மரணத்திற்கு இசைமுரசு இணைய வானொலி இரங்கல் செய்தி அறிவித்துக் கொள்கிறது.
அவர்களின் நினைவை இன்று மாலை 7 மணிக்கு
மூத்த கவிஞர் “நாகூர் காதர் ஒலி” அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.